மேலும் செய்திகள்
மது போதையில் தாக்கிய இரு வாலிபர்கள் கைது
17-May-2025
கோபி :கோபி அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 62; அதே பகுதியில் ஸ்டீல் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த, 5ம் தேதி காலை கடை முன்பு வைத்திருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது. சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பபுக்கு சென்றபோது, சண்முகத்தை பார்த்த இருவர், கையில் வைத்திருந்த பையை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஒருவர் பிடிபட அதே பகுதியை சேர்ந்த ராஜா, 19, என்பது தெரிந்தது. அவரை சிறுவலுார் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனை, 25, தேடி வந்தனர். அவரையும் கைது செய்தனர்.
17-May-2025