உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உலக சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி

உலக சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி

ஈரோடு:உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் தனியார் அமைப்பு சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கைத்தறி, துணிநூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சரி விஜய் பாலாஜி பேரணியை துவக்கி வைத்து பங்கேற்றார். ஜி.எச்., ரவுண்டானா பகுதியில் துவங்கி சவிதா, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக பன்னீர்செல்வம் பார்க் வரை சென்று மீண்டும் ஜி.எச். ரவுண்டானாவில் பேரணி நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை