உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.84 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

ரூ.3.84 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

சத்தியமங்கலம், தாளவாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. மொத்தம், 54 மூட்டைகள் வரத்தானது. அதிகபட்சமாக குவிண்டால், 12,666 ரூபாய், குறைந்தபட்சமாக, 7,869 ரூபாய், சராசரியாக, 10,268 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 32.31 குவிண்டால் மஞ்சள் மூன்று லட்சத்து, 84,007 ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி