உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கோபி:கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், புளியம்பட்டி-நம்பியூர் சாலையில், நேற்று மதியம் ரோந்து சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த அஜீத்குமாரிடம், 28, ஒன்பது கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சவை பறிமுதல் செய்த போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை