உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

பவானி, பவானி அருகே ஜம்பையை சேர்ந்தவர் தமிழரசன், 35; மேட்டுநாசுவன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை ஜம்பையில் ஓடும் பவானி ஆற்றில் குளிக்க சென்றவர், தண்ணீரில் மூழ்கி பலியானார். அப்பகுதி மக்கள் தகவலின்படி பவானி போலீசார் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை