மேலும் செய்திகள்
விபத்தில் செக்யூரிட்டி பலி
18-Jun-2025
அந்தியூர்: பர்கூர், தாமரைக்கரை, கடை ஈரெட்டியை சேர்ந்த முருகன் மகன் சிக்கண்ணன், 28; அந்தியூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு பர்கூர் மலைப்பாதை வழியாக பஜாஜ் பல்சர் பைக்கில் வீட்-டுக்கு சென்றார். வரட்டுப்பள்ளம் அணை வியூ பாய்ண்ட் அருகே எதிரில் வந்த சரக்கு வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Jun-2025