உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த துரைசாமி மகன் நவீன், 27; சூரம்-பட்டி நால்ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் நோக்கி பைக்கில், நேற்று முன் தினம் இரவு சென்றார். சூரம்பட்டி ஆர்ச் பகுதியை கடந்தபோது நிலை தடுமாறி விழுந்தார். யில் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்தில் இறந்தார். ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ