உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ஈரோடு:சங்ககிரி-ஆனங்கூர் இடையே நேற்று முன்தினம் காலை, 30 வயது மதிக்கத்தக்க ஆண் அஜாக்கிரதையாக ரயில்பாதையை கடந்தபோது ரயில் மோதி பலியானார். பச்சை கலர் முழுக்கை டீ-சர்ட், புளு கலர் பேண்ட் அணிந்திருந்தார். தொப்புளுக்கு மேல் இடது பக்கத்தில் காய தழும்பு, இடது இடுப்பு உட்புறம் மச்சம் உள்ளது. தகவலறிந்தவர்கள், 94981-01965, 80722-49597 என்ற எண்களில், ஈரோடு ரயில்வே போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை