உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்குள் புகுந்த பாம்பு

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்குள் புகுந்த பாம்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரின் மையப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது.இப் பள்ளி வளாகத்தில் நேற்று காலை 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆசிரியர் ஒருவரின் பைக்மீது ஏறி சென்றதை பார்த்த பள்ளி ஆசிரியர் ஒருவர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து பைக்கில் மறைந்திருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை