மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்றவர் கைது
08-Sep-2024
சூதாடிய 6 பேர் கைது
14-Aug-2024
கச்சிராயபாளையம்: குதிரைச்சந்தல் கிராமத்தில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் குதிரைச்சந்தல் கிராமத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாகரன் மகன் அசோக், 24; வேலு மகன் சிவா, 25; செல்வன் மகன் மணிகண்டன், 29; ராம்பாபு மகன் சோனு, 27; முருகன் மகன் ஏழுமலை, 23; விஜயன் மகன் முருகன், 29; ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
08-Sep-2024
14-Aug-2024