உள்ளூர் செய்திகள்

பால்குடம் ஊர்வலம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூர் செல்வமுருகன் கோவிலில் பால் குடம் ஊர்வலம் நடந்தது.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பூரத்தை முன்னிட்டு பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.மதியம் 1:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ