உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த அம்சாகுளத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா மகள் ரோஷினி,13; கடந்த 26ம் தேதி மதியம் 4:00 மணியளவில் வெளியில் சென்று வருவதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்ற ரோஷினி, வீடு திரும்பவில்லை.அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் ஷான்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ