உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சின்னசேலம்: சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் அருகே மா.கம்யூ., சார்பில் மத்திய அரசு மின் கட்டண உயர்வை திணிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு பூவராகவன் சிறப்புரையாற்றினார், பழனி, ராமசாமி, பாபு, ராமச்சந்திரன் மூக்கன் சன்னியாசி , முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டக் குழு பாலுசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை