மேலும் செய்திகள்
சங்கராபுரம் அருகே குட்கா விற்றவர் கைது
20-Feb-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வயிற்று வலியால் ஒருவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சாபிள்ளை, 52; இவர், சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Feb-2025