மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
21-Feb-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க., கொடியை அறிமுகப்படுத்தி, 25 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம், மந்தைவெளியில் நடந்தது.மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நல்லதம்பி வரவேற்றார். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தொண்டர் அணி துணைச் செயலாளர் ஜனார்த்தனன் பேசினர்.கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் பெரியசாமி, பொருளாளர் கருணாகரன், துணைச் செயலாளர்கள் கோவிந்தன், விஜயகுமார், குழந்தைவேல், தவமணி வெங்கடேசன் பங்கேற்றனர். நகர செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.
21-Feb-2025