மேலும் செய்திகள்
நாச்சிமார் கோவிலில் பாலாலய பூஜை
29-Aug-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் பாலாலயம் மற்றும் கொடி மரத்திற்கு செப்பு தகடு அமைக்கும் பணிக்கான முகூர்த்த பூஜை நடந்தது.இக்கோவிலில், மகா கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து நேற்று முன்தினம் மாலை பாலாலய பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மகாமந்திர ஹோமங்கள் நடந்தது.தொடர்ந்து பாலாலய மூர்த்திகளுக்கு தத்துவார்ச்சனை, பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது.
29-Aug-2024