மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் தை அமாவாசை சிறப்பு பூஜை
30-Jan-2025
தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த சித்தலுார், பெரியநாயகி அம்மன் கோவிலில், மாசி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் கருவறையில் உள்ள புற்றுக்கு மலர் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு கொடிமரம் அருகே பூஜை நடந்தது.பின், மணிமுக்தா ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு காப்பு கட்டி, கொடியேற்றப்பட்டது. வரும், 6ம் தேதி மயான கொள்ளையும், 7ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.
30-Jan-2025