உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்

அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. திருக்கோவிலுார் தாலுகா, அருதங்குடி ஊராட்சியில் வரும் 11ம் தேதி காலை 10:00 மணி அளவில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என தாசில்தார் மாரியாப்பிள்ளை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை