உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கடையில் புகுந்த பாம்பு மீட்பு

கடையில் புகுந்த பாம்பு மீட்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பர்னிச்சர் கடையில் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.உளுந்தூர்பேட்டையில் விருத்தாசலம் சாலையில் உள்ள பர்னிச்சர் கடையில், நேற்று காலை 11:0 மணியளவில் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது.தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பாம்பை பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ