உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சங்கராபுரம் : சங்கராபுரம் இந்தியன் வங்கி மேலாளராக சவரப்குமார் பொறுப்பேற்றார்.முன்னதாக பணியாற்றிய ரோகித் குமார் கடலுார் மாவட்டம், வடலுாருக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் திருக்கோவிலுார் இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றிய சவுரப்குமார் மாற்றப்பட்டு சங்கராபுரம் இந்தியன் வங்கி கிளை மேலாளராக நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை