உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருக்கோவிலுார்: முகையூர் பி.டி.ஓ., வாக சையத் மொகமத் பொறுப்பேற்றுக் கொண்டார். முகையூர் ஒன்றியம், மணம்பூண்டியில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சையத் மொகமத் பொறுப்பேற்றுக் கொண்டார். அலுவலக ஊழியர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வரவேற்றுனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !