மேலும் செய்திகள்
களைக்கொல்லி குடித்து சிறுமி தற்கொலை
25-Aug-2024
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வயிற்று வலியால் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சின்னசேலம் அடுத்த பூண்டி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் ஹரிகிருஷ்ணன், 19; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.கடந்த 28ம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர், வீட்டில் துாக்கு போட்டு இறந்தார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Aug-2024