உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மாணவி மாயம் தாயார் போலீசில் புகார்

பள்ளி மாணவி மாயம் தாயார் போலீசில் புகார்

சங்கராபுரம்: காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரும்படி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது 17 வயது மகள் முரார்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் படுத்து துாங்கி கொண்டிருந்தவர் மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.இதுகுறித்து அவரது தாயார் தாய் சுமதி கொடுத்துள்ள புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை