உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்

கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்

கச்சிராயபாளையம் : கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகன்டன் தலமையிலான தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில், இன்னாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில், இன்னாடு, மாடுதுறை வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம் மற்றும் 3 லாரி டியூப்களில் இருந்த 100 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த பெரியதம்பி, 35; என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை