மேலும் செய்திகள்
பைக்கில் மதுபாட்டில் விற்றவர் கைது
05-Oct-2024
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் பகுதி யில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற கீழ்பாடியைச் சேர்ந்த கண்ணன் மனைவி மலர், 56; என்பவரை கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செயத்னர்.இதேபோன்று, பாசார் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற பூபதி, 48; அவரது மனைவி உத்திரவள்ளி, 40; ஆகிய இருவரையும் பிடிக்க முயன்றபோது, உத்திரவள்ளி தப்பியோடினார்.பூபதியை கைது செய்து அவரிடமிருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
05-Oct-2024