உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலி

மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலி

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சங்கராபுரம் அடுத்த கடுவனுார் காப்புக்காட்டில், ராமசாமி என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது 7 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவக்குழு மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மர்ம விலங்குகள் தாக்கி 7 ஆடுகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி