உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சியில், நகர அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகர செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கினர்.கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவை ஞானவேல், பாசறை செயலாளர் வினோத், வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்க பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, வார்டு செயலாளர்கள் குட்டி, வேணுகோபால், கோபி, அருண்குமார், சர்புதீன், சுரேஷ், நகர பொருளாளர் சக்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை