உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு..

சங்கராபுரம்: சங்கராபரத்தில் பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிந்திரன், 40; இவர் நேற்று முன் தினம் தனக்கு சொந்தமான பைக்கை சங்கராபுரம் பூட்டை ரோடில் உள்ள ஒரு உரக்கடை முன்பு நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றுவிட்டனர்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை