உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றவர் கைது

திருக்கோவிலுார், ; திருக்கோவிலுாரில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார், பம்ப் ஹவுஸ் சாலையில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த டி.தேவனுாரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜதுரை, 24; என்பவரை பிடித்து விசாரித்ததில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை