மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
09-Jun-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்,45; விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சிவக்குமார் மகன் விக்னேஷ்,25; என்பவருக்கும், நிலப்பிரச்னையில் முன் விரோதம் உள்ளது. கடந்த 16ம் தேதி காலை 8:30 மணிக்கு நீலமங்கலம் தனியார் பள்ளி பின்புறம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தமிழரசனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Jun-2025