புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
குப்பையால் வாகன ஓட்டிகள் அவதிகள்ளக்குறிச்சி, ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-திருமாறன், கள்ளக்குறிச்சி குப்பை எரிப்பால் புகை மூட்டம்
உளுந்துார்பேட்டை கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதால் விபத்து அபயம் உள்ளது.-கணேசன், உளுந்துார்பேட்டை குப்பையால் சுகாதார சீர்கேடு
சின்னசேலம் ஏரிக்கரையின் அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.-ராஜா, சின்னசேலம் மாட்டு தொழுவமானது நிழற்குடை
உளுந்துார்பேட்டை அடுத்த எம்.குன்னத்துாரில் பயணிகள் நிழற்குடை கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது.-பழனிமலை, எம்.குன்னத்துார் நடைபாதை ஆக்கிரமிப்பு
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆறுமுகம், கள்ளக்குறிச்சி