உள்ளூர் செய்திகள்

புகார் செய்தி  

கல்வெர்ட் பாலம் சேதம் கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் ஊராட்சி ஜி.நகரில் உள்ள கல்வெர்ட் பாலம் சேதமடைந்து திறந்து கிடப்பதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.பெருமாள், மாத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை