உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில்களில் மார்கழி மாத தனுார் பூஜை

கோவில்களில் மார்கழி மாத தனுார் பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், அதனைத் தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.அதேபோல் சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் தனுார் மாத பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை