மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
26-Apr-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மின் மோட்டார் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர். சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தை சேர்ந்தவர் பூசமணி மகன் ஆறுமுகம், 50; விவசாயி. இவரது விவசாய கிணற்றில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
26-Apr-2025