மேலும் செய்திகள்
காங்., கையெழுத்து இயக்கம்
06-Oct-2025
சங்கராபுரம்: முன்னாள் பிரதமர் இந்திரா 41ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்., துணை தலைவர் இதாயத்துல்லா தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் அப்துல்கலாம் ஆசாத், செல்வராஜ், நகரத் தலைவர் கோவிந்தராஜ், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் தங்கத்தமிழன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் இந்திரா உருவபடத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் அருள், ஜெகதீசன், சுலைமான், சுப்பிரமணி, ராஜாமணி, கோவிந்தன், சின்னசாமி, மண்ணாங்கட்டி, கையும் பாஷா, கவுஸ்ஷெரீப், சேகர், ஜோதி, சோலை, மணிகண்டன், தனலட்சுமி, இலக்கியா, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட விவசாய பிரிவு தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.
06-Oct-2025