மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற வாலிபர் கைது
11-Sep-2025
உளுந்துார்பேட்டை : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பிரித்திகா மற்றும் போலீசார் காட்டு நெமிலி கிராமத்தில் ரோந்த சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த சடையன் மகன் ராமமூர்த்தி, 50; என்பவரை கைது செய்து,10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
11-Sep-2025