உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி, : வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராய பாளையத்தை சேர்ந்த கதிர்வேல், 51; என்பவர் வீட் டிற்கு பின்புறமாக மதுபாட் டில் விற்றது தெரிந்தது.அவரை போலீசார் கைது செய்து, 8 மது பாட்டில்கள், 200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி