மேலும் செய்திகள்
மது பாட்டில் கடத்தல் ஒருவர் கைது
24-May-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில்அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்ற அதே ஊரை சேர்ந்த கண்ணு மகன் ரவி,36; என்பவரை கைது செய்தனர். அவரிமிருந்து, 15 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
24-May-2025