உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது

பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பைக்கில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் பைக்கில் வைத்து மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி, 41; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்கள், ஸ்பெளண்டர் பிளஸ் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி