உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முருகன் திருக்கல்யாணம்

முருகன் திருக்கல்யாணம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், இன்று (நவ.,16) முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக புண்யாகவாசனம், விக்னேஸ்வர பூஜை நடந்தது. பின், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், திரளான மக்கள் பங்கேற்றனர். விசுவநாத குருக்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ