உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய விளையாட்டு தினம்

தேசிய விளையாட்டு தினம்

கள்ளக்குறிச்சி : பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி சேர்மன் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள், துணை முதல்வர் சக்திவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி