மேலும் செய்திகள்
புகார் பெட்டி - கள்ளக்குறிச்சி
01-May-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய டி.எஸ்.பி.,யாக தங்கவேல் நேற்று பொறுப்பேற்றார். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த தேவராஜ், தேனி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து துாத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த தங்கவேல், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
01-May-2025