உள்ளூர் செய்திகள்

புத்தாடை வழங்கல்

சங்கராபுரம்: செம்பராம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் முனியப்பிள்ளை தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் கார்த்திகேயன், தனது செலவில், தாய், தந்தையை இழந்த 12 மாணவ, மாணவிகளுக்கு தீபாவளியையொட்டி, புத்தாடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை