மேலும் செய்திகள்
கணவன் மாயம் மனைவி புகார்
30-May-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த காட்டனந்தலைச் சேர்ந்தவர் சின்னதுரை, 60; சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 25ம் தேதி கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த அவரது மகன் மெய்யப்பன், 37; அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
30-May-2025