புகைப்பட கண்காட்சி
கள்ளக்குறிச்சி: அகரக்கோட்டாலத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், அகரக் கோட்டாலம் கிராமத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில், அரசின் சாதனைகள், நலத் திட்டங்கள் குறித்த புகைப்படங்களும், காட்சிக்கு வைக்கப்பட்டது. பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட் டனர்.