உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பி.கே.எம்., ஜுவல்லரி 3ம் ஆண்டு துவக்க விழா

பி.கே.எம்., ஜுவல்லரி 3ம் ஆண்டு துவக்க விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பி.கே.எம்., ஜூவல்லரியின் 3ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. திருக்கோவிலுார் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பி.கே.எம்., ஜூவல்லரியின் 3ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதனையெடுத்து சிறப்பு சலுகை விற்பனையை கடையின் உரிமையாளர்கள் ராமச்சந்திரன், செந்தில், சந்திரசேகரன் துவக்கி வைத்தனர். தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை