மேலும் செய்திகள்
தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி
13-Mar-2025
கச்சிராயபாளையம்: கோமுகி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த, பிளஸ் 1 மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் புகழேந்தி, 16; கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் கோமுகி ஆற்றின் சடையம்பட்டு அணைக்கட்டில் குளித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
13-Mar-2025