உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பவுர்ணமி பூஜை

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பவுர்ணமி பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. கோவிலில் உள்ள தேரில் சத்தியநாராயணன் படம் வைத்து கலச பூஜை மற்றும் ஐந்து வகையான கதைகள் எடுத்துரைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை