உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மின் நிறுத்தம் ரத்து

 மின் நிறுத்தம் ரத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் இன்று 15ம் தேதி அறிவித்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி, துணை மின் நிலைய பகுதியில் இன்று 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் மின் நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகிறது. இதனால் வழக்கம் போல் இன்று மின் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை