உள்ளூர் செய்திகள்

பி.டி.ஓ., பொறுப்பேற்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக ராஜேந்திரன் பொறுப்பேற்றார். சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நாராயணசாமி, திருநாவலுாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து திருநவாலுாரில் பணியாற்றிய ராஜேந்திரன் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். ராஜேந்திரன் நேற்று சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவருக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ